தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/உயிர்சூழல்: சரியான அளவு எது?

உயிர்சூழல்: சரியான அளவு எது?

உயிர்சூழல்: சரியான அளவு எது?


PUBLISHED ON : ஜூன் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2026


Favourite on Google
அ நிறம் | அளவு

இங்கு சில விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் சராசரி வயிற்று கொள்ளளவுடன் (Stomach capacity) சரியாகப் பொருத்துங்கள்.

1. நீலத் திமிங்கிலம் - அ) 30 - 40 கிலோகிராம்

2. ஆப்பிரிக்க யானை - ஆ) 1- 1.5 லிட்டர்கள்

3. பசு - இ) 1,000 கிலோகிராம் (1 டன்)

4. வங்கப் புலி - ஈ) 70-100 லிட்டர்கள்

5. மனிதன் - உ) 100-150 லிட்டர்கள்

விடை: 1.இ, 2.ஈ, 3.உ, 4.அ, 5.ஆ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us