தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/இயல்பான இயற்பியல்: ஆக்கிரமிப்பு எது?

இயல்பான இயற்பியல்: ஆக்கிரமிப்பு எது?

இயல்பான இயற்பியல்: ஆக்கிரமிப்பு எது?


PUBLISHED ON : ஜூன் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2026


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சம அளவில் தண்ணீர் நிரப்பிய 'A', 'B', 'C', 'D' ஆகிய நான்கு கண்ணாடி டம்ளர்களில் ஒவ்வொன்றிலும் முறையே ஒரு ரூபாய் நாணயம், ஒரு வால்நட் ஓடு, ஒரு காபி கொட்டை, ஒரு பென்சில் மூழ்கும்படி போடப்படுகின்றன என்றால், அதிக அளவில் தண்ணீரை வெளியேற்றும் கண்ணாடி டம்ளர் எது?

விடை: 'B'

பொருள்களின் பருமனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடாமல், இயற்பியல் விதிகளின்படி, பொருள் ஆக்கிரமிக்கும் இடத்தின் அளவைப் பொறுத்தே தண்ணீரை வெளியேற்றும் அளவு இருக்கும். எனவே, பருமன் குறைவாக இருந்தாலும் 'டம்வரில் மூழ்கி இருக்கும் வால்ட் ஓடுதான் அதிக அளவிலான தண்ணீரை வெளியேற்றியிருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us