Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பொக்கிஷம்/ அவசியம் காணவேண்டிய ஆதி மஹோத்சவ் கண்காட்சி

அவசியம் காணவேண்டிய ஆதி மஹோத்சவ் கண்காட்சி

அவசியம் காணவேண்டிய ஆதி மஹோத்சவ் கண்காட்சி


PUBLISHED ON : நவ 18, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : நவ 18, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

Image 1347285சென்னை திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் கோவில் எதிரே உள்ள கலாசேத்ரா மைதானத்தில் 'ஆதி மஹோத்சவ்' என்ற பெயரில் நடந்துவரும் பழங்குடியின மக்களின் பல்வேறு தயாரிப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.Image 1347287இந்த கண்காட்சியில் தங்களது தயாரிப்புகளை இடம் பெறச்செய்வதற்காக அசாம்,மணிப்பூர்,நாகலாந்து,ஜார்கண்ட்,கர்நாடகா,இமாச்சல் உள்ளீட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கைவினைகலைஞர்கள் வந்துள்ளனர்.Image 1347288நெல்மணிகளால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள்,அருவி போல ஒசைதரும் மூங்கில், ஒளிரும் குடுவைகள்,மூங்கில் படகுகள்,வித்தியாசமான மணிமாலைகள், மண் பாத்திரங்கள்,ஆடைகள் என்று அபூர்வமான பல பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.Image 1347290காலை 10:30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் நாள்தோறும் பழங்குடியின மக்களின் பல்வேறு கலாச்சார நடனங்களும் நடைபெறுகின்றது,மேலும் அவர்களின் கலாச்சார உணவுகளும் விற்கப்படுகிறது.வருகின்ற 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.Image 1347291

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap