Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/டெக் டைரி/'ஐடெல் பி 40' ஸ்மார்ட்போன்

'ஐடெல் பி 40' ஸ்மார்ட்போன்

'ஐடெல் பி 40' ஸ்மார்ட்போன்

'ஐடெல் பி 40' ஸ்மார்ட்போன்

PUBLISHED ON : மார் 19, 2023


Google News
Latest Tamil News
கடந்த சில நாட்களாக ஐ டெல் நிறுவனம் புதிதாக ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது ஐடெல் பி 40 எனும் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

6.6 அங்குல எச்.டி. திரை

13 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா

5 மெகாபிக்ஸல் செல்பி கேமரா

ஆண்ட்ராய்டு 12 கோ எடிசன்

இரண்டு சிம்

2 ஜி.பி.,/ 4 ஜி.பி., + 64 ஜி.பி.,

6,000 எம்.ஏ.எச்., பேட்டரி

18 வாட் சார்ஜிங்

3 வண்ணங்கள்

விலை: ரூ. 6,799





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us