Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/டெக் டைரி/சோனியின் புதிய ஹெட்போன்

சோனியின் புதிய ஹெட்போன்

சோனியின் புதிய ஹெட்போன்

சோனியின் புதிய ஹெட்போன்

PUBLISHED ON : மார் 19, 2023


Google News
Latest Tamil News
சோனி நிறுவனம் புதிய ஹெட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சோனி டபுள்யு.எச் - சி.எச் - 720 என்., எனும் இந்த ஒயர்லெஸ் ஹெட்போன் கடந்த மாதம் உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய்க்கும் விலை கொண்ட பிரீமியம் வசதிகளுடன் கூடிய ஹெட்போன் பிரிவில் இது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:

ஓவல் வடிவ இயர்பேடுகள்

சுற்றுப்புற சப்தங்களை தடுக்கும் ஏ.என்.சி., தொழில்நுட்ப வசதி

யு.எஸ்.பி., டைப் சி போர்ட்

3.5 மி.மீ., ஹெட்போன் ஜாக்

30 எம்.எம்., டைனமிக் டிரைவர்கள்

50 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் பேட்டரி

புளூடூத் 5.2 இணைப்பு வசதி

3 வண்ணங்கள்

ஒரே நேரத்தில் இரு சாதனங்களுடன் இணைக்கலாம்

விலை: ரூ. 9,990





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us