Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

ADDED : ஆக 14, 2019 09:23 AM


Google News
Latest Tamil News
ஸுசாரு வக்த்ர மண்டலம் சுகர்ண ரத்ன குண்டலம்

ஸுசர்சி தாங்க சந்தனம் நமாமி நந்த நந்தனம்

(கிருஷ்ண ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்)

பொருள்: வட்டமான அழகிய முகம் கொண்டவரே! ரத்தின குண்டலம் அணிந்தவரே! சந்தனம் மணக்கும் திருமேனி உடையவரே! நந்த கோபரின் மகனான கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us