Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நல்வழியில் திரும்பட்டும்

நல்வழியில் திரும்பட்டும்

நல்வழியில் திரும்பட்டும்

நல்வழியில் திரும்பட்டும்

ADDED : ஆக 20, 2014 12:08 PM


Google News
Latest Tamil News
* மனிதர்களை விட, கடவுளிடம் கஷ்டத்தைச் சொல்லி பிரார்த்திப்பதால் அவனருளால் துன்பம் விரைவில் தீரும்.

* உடம்பு, உள்ளம் இரண்டாலும் மனிதன் பாவம் செய்கிறான். பக்திக்கு மட்டுமே பாவத்தைப் போக்கும் சக்தி இருக்கிறது.

* ஆனந்தம் என்பது வெளியுலகப் பொருட்களால் உண்டாவதில்லை. மனமே மகிழ்ச்சிக்கான மூலகாரணமாக இருக்கிறது.

* யாரையும் வெறுக்க வேண்டாம். தீயவர்களின் மனமும் நல்வழியில் திரும்பட்டும் என பிரார்த்திப்போம்.

- காஞ்சிப்பெரியவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us