Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/நியாயமாக நடப்போம்

நியாயமாக நடப்போம்

நியாயமாக நடப்போம்

நியாயமாக நடப்போம்

ADDED : ஜன 19, 2014 04:01 PM


Google News
Latest Tamil News
* ஒருவருக்கு நியாயமாக இருப்பது, மற்றொருவருக்கு நியாயமாக இருக்காது.

* நியாயம் என்ற சொல்லுக்கு 'முறை' என்று பொருள். எந்தச் செயலையும் அதற்குரிய முறைப்படி செய்வதே நல்லது.

* மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல மனித மனம் ஆசை வயப்பட்டு அலைந்து திரிகிறது.

* தான் என்னும் அகம்பாவம் இல்லாமல் செயல்பட்டால், பாவ, புண்ணியம் நம்மைத் தீண்டுவதில்லை.

* ஒழுக்கமுடன் வாழ்பவனின் ஒவ்வொரு செயலிலும், ஒழுக்கத்தின் உயர்வான தன்மை பிரதிபலிக்கும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us