ADDED : செப் 04, 2015 12:09 PM

* தினமும் வீட்டில் தியானம் செய்யுங்கள். குடும்பத்திலுள்ள மற்றவர்களும் செய்ய துாண்டுகோலாக இருங்கள்.
* உணவு, பேச்சு இரண்டிலும் கட்டுபாடு வேண்டும். இதையே 'வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி' என்று குறிப்பிடுவர்.
* அன்பு, இனிய பேச்சு, பொறுமை இவை மூன்றும் தொண்டு செய்வோருக்கு அவசியமான குணங்கள்.
* கடவுள் வழிபாடு, நம்முடைய துன்பத்தைப் போக்காவிட்டாலும், துன்பத்தை ஏற்கும் மன பக்குவத்தையாவது தரும்.
- காஞ்சிப்பெரியவர்