Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/காப்பது அவர் கடமை

காப்பது அவர் கடமை

காப்பது அவர் கடமை

காப்பது அவர் கடமை

ADDED : செப் 11, 2014 03:09 PM


Google News
Latest Tamil News
* துன்பமாகத் தோன்றுவது கூட அறியாமையே. கடவுள் அருளால் துன்பத்திலும் நன்மையே வரும்.

* உண்ணும் போது அவசரமோ, மிகுந்த நிதானமோ காட்டக் கூடாது. இயல்பாக சாப்பிட்டு எழுந்து விட வேண்டும்.

* செய்த பாவத்தை பிறரிடம் வருந்திச் சொல்வதால் அதன் கடுமை குறைந்து விடும்.

* இல்லை என்று மறுக்கும் நாத்திகரையும் காப்பது தான் கடவுளின் அருட்குணம்.

* எல்லாம் தெரிந்தவன், ஏதும் அறியாதவன் என்று யாரும் உலகில் இருப்பதில்லை.

- வாரியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us