Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/நெஞ்சிலே அன்புவை!

நெஞ்சிலே அன்புவை!

நெஞ்சிலே அன்புவை!

நெஞ்சிலே அன்புவை!

ADDED : ஆக 20, 2014 12:08 PM


Google News
Latest Tamil News
* பிறர் படும் துன்பத்தைக் கண்டு வருந்துவதோடு, உதவ முன்வருவதே அறிவு இருப்பதன் அடையாளம்.

* துன்பத்தில் கொடிய துன்பம், கடனாளியாக வாழ்வதே. இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ முயல வேண்டும்.

* நீண்டநாள் வாழ்வதைக் காட்டிலும், இருக்கும் வரை ஆரோக்கியத்துடன் வாழ்வதே நல்லது.

* கடவுளிடம் அன்பு வைக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் ஆசை வைப்பது கூடாது.

* உருகிய தங்கத்தில் நவமணிகள் பதிவது போல, உருகிய உள்ளத்தில் கடவுளின் அருள் பதிந்து விடும்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us