Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/பணிவு உயர்வு தரும்

பணிவு உயர்வு தரும்

பணிவு உயர்வு தரும்

பணிவு உயர்வு தரும்

ADDED : செப் 20, 2016 10:09 AM


Google News
Latest Tamil News
* பெரியோரிடம் நாம் பணிவு கொண்டவராக இருக்க வேண்டும். பணிவு ஒன்றே வாழ்வை உயர்த்த வல்லது.

* எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவும் தெரியாதவர்களும் உலகில் இல்லை. அனைவரும் கற்றது கையளவு தான்.

* பொறாமை, கோபம், பேராசை, பகை ஆகிய மன அழுக்குகளை தியானம் என்னும் நீரால் கழுவ வேண்டும்.

* உணவு உண்ணும் போது அவசரம் கூடாது.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us