ADDED : அக் 21, 2016 02:10 PM

* தாயும் தந்தையும் நம் கண் கண்ட தெய்வங்கள். அதிலும், தந்தையை விட தாய்க்கு ஆயிரம் மடங்கு பெருமை அதிகம்.
* பிறருக்குச் செய்யும் நன்மையோ, தீமையோ இரண்டும் நமக்கு நாமே செய்து கொண்டவை. அதன் பலன் நம்மை வந்து சேரும்.
* எதை மறந்தாலும் அதற்கு பிராயச்சித்தம் இருக்கிறது. ஆனால் நன்றி மறந்தால் அதற்கு மாற்று ஏதுமில்லை.
* தவம் செய்ய காட்டுக்குப் போகத் தேவையில்லை.
- வாரியார்