Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/லட்சியத்துடன் வாழ்வோம்

லட்சியத்துடன் வாழ்வோம்

லட்சியத்துடன் வாழ்வோம்

லட்சியத்துடன் வாழ்வோம்

ADDED : ஆக 10, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
* உள்ளத்தூய்மையோடு உணவருந்தினால் மனதில் நல்ல எண்ணம் உண்டாகும்.

* யானையைப் போல குளிக்கவும், தேனீயைப் போல உழைக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.

* மனதால் செய்த பாவம் தியானத்தாலும், வாக்கால் செய்த பாவம் கடவுளைத் துதிப்பதாலும் நீங்கி விடும்.

* பயிருக்கு முள்வேலி இடுவது போல, தேடிய பணத்திற்கு ஒருவர் செய்த தர்மமே வேலியாகும்.

* மனிதன் லட்சியத்துடன் வாழ வேண்டும். லட்சியமில்லாத வாழ்க்கை மிருகநிலைக்கு ஒப்பாகும்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us