Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உலகம் நலம் பெறட்டும்!

உலகம் நலம் பெறட்டும்!

உலகம் நலம் பெறட்டும்!

உலகம் நலம் பெறட்டும்!

ADDED : மார் 20, 2017 12:03 PM


Google News
Latest Tamil News
* தனக்காக மட்டுமில்லாமல், உலக உயிர்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

* கண்ணில் ஒளி இருந்தும், ஆணவத்தால் மனிதன் பார்வை இழந்து வாழ்வில் தடுமாறுகிறான்.

* மனசாட்சியே மனிதனுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், எஜமானனாகவும் இருக்கிறது.

* வேகமாகச் செல்பவனை விட, விவேகத்துடன் சரியான நல்ல பாதையைத் தேர்ந்தெடுப்பவனே புத்திசாலி.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us