ADDED : ஆக 29, 2016 01:08 PM

* இருப்பதைக் கொண்டு வாழ்வதில் திருப்தியடைவதே புத்திசாலித்தனம்.
* இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
* செல்வம் படைத்தவர்கள் அதைக் கடவுள் தந்ததாகக் கருத வேண்டும். இல்லாதவர்களுக்கு தானமும் செய்ய வேண்டும்.
* உருவ வழிபாட்டால் மட்டுமே மனதை ஒருநிலைப்படுத்த முடியும்.
* பிறருக்கு உதவி செய்து வாழ்வதே சிறந்த புண்ணியம். துன்பம் இழைப்பது பெரும் பாவம்.
- ஷீரடி பாபா