ADDED : டிச 21, 2015 07:12 AM

* தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். நம்பிக்கை மிக்க சிலருடைய வரலாறே உலகின் சரித்திரமாக விளங்குகிறது.
* அறியாமையில் உழலும் பாமரர்களுக்கு கல்வி வழங்குவது, கோவிலில் திருப்பணி செய்வதற்குச் சமம்.
* தானே வகுத்துக் கொள்ளும் விதியைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.
* பிறர் நன்மைக்காக சண்டை இடுவதில் சூரனாக இருங்கள். நன்மை செய்வோருக்கு கை கொடுங்கள்.
* உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் நல்லதை விட்டுச் செல்லுங்கள்.
-விவேகானந்தர்