ADDED : மே 11, 2016 12:05 PM

* நன்மை செய்வதே மக்கள் தலைவனின் நோக்கமாகும். அப்படிப்பட்ட நல்லவர்களையே தலைவனாக தேர்ந்தெடுங்கள்.
* ஏழை எளியவர் நலனில் அக்கறை காட்டும் சிறந்த தலைவர்களையே தேர்ந்தெடுங்கள்.
* தொண்டு செய்வோர், சுயநலம் இல்லாதவர்கள், சுக துக்கத்தை பொருட்படுத்தாதவர்கள் ஆகியோரே உயர்ந்த தலைவர்கள்.
* பூமித்தாய் போல பொறுமையுடன் சேவையாற்றுபவர்களை தேர்வு செய்யுங்கள்.
- விவேகானந்தர்