/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்
ADDED : மே 25, 2016 11:05 AM

* உலகில் ஆன்மிகம் ஒன்றே உண்மையான இன்பம் தரக்கூடியது. மற்ற இன்பங்கள் எல்லாம் போலியானவையே.
* குறிக்கோளுக்குச் செலுத்தும் கவனத்தை அதை அடையும் வழிமுறைக்கும் பின்பற்றுவது அவசியம்.
* அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். கடவுளின் அருள் பெறுவீர்கள்.
* யாருக்கும் எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம். எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போராடுங்கள்.
- விவேகானந்தர்