Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

01 ஜன 2024

மேஷம்: ஆர்வம்

மேஷம்: அசுவினி: கோயிலுக்கு செல்வீர்கள். செயல்களில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். வரவு அதிகரிக்கும்.
பரணி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உங்கள் செயல்கள் நினைத்தபடி நடந்தேறும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us