தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மேஷம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : மேஷம்
28 ஆக 2026 to 03 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (28.8.2026 - 3.9.2026)

மேஷம்:முருகப் பெருமானை வழிபட உங்கள் வேண்டுதல் பலிதமாகும்.
அசுவினி:மனதில் குழப்பம் செயல்களில் நெருக்கடி இருந்தாலும் ராசிநாதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை முடிவிற்குவரும். உங்கள் செல்வாக்கு உயரும். வருவாய் அதிகரிக்கும்.

பரணி:திட்டமிட்டு செயல்படுவதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வேலைபளுவால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். அரசுவழி வேலைகள் சாதகமாகும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உழைப்பின் காரணமாக சிலருக்கு உடல்நிலையில் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us