Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

07 ஜன 2024

மேஷம்: ஊக்கம்

மேஷம்: அசுவினி: மதியம்வரை முயற்சி வெற்றியாகும் பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயலில் நிதானம் அவசியம்.
பரணி: உங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நெருக்கடிகள் நீங்கும். கோயில் வழிபாடு நன்மை தரும்.
கார்த்திகை 1: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us