மேஷம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
09 ஜன 2024

மேஷம்: ஆக்கம்
மேஷம்: அசுவினி: இழுபறியாக இருந்த முயற்சிகள் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
பரணி: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
கார்த்திகை 1: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சியின் காரணமாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும்.


