Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

13 ஜன 2024

மேஷம்: பொறுமை

மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். வணிகம் புரியும் இடத்தில் சில மாறுதல்கள் செய்வீர்கள்.
பரணி: மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us