மேஷம் : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
26 ஜன 2024

மேஷம்: மகிழ்ச்சி
மேஷம்: அசுவினி: அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் உங்கள் செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
பரணி: அலைச்சல் அதிகரிக்கும். நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர். சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்கள்.


