Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

29 ஜன 2024

மேஷம்: உற்சாகம்

மேஷம்: அசுவினி: இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடியும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.
பரணி: உங்கள் செயலில் உற்சாகம் இருக்கும். நேற்றைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். சேமிப்பு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us