Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

03 மார் 2024

மேஷம்: நட்பு

மேஷம்: அசுவினி: மற்றவர்கள் வேலையில் நீங்கள் தலையிட்டு ஆலோசனை கூறுவது உங்களுக்கே எதிராகும். கவனமாக செயல்படுவது நல்லது.
பரணி: அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.
கார்த்திகை 1: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். செயல்களில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us