Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

21 மே 2024

மேஷம்: செலவு

மேஷம்: அசுவினி: உங்கள் செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டிவரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பரணி: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்துசேரும். கூட்டுத்தொழில் ஆதாயத்தை நோக்கிச் செல்லும்.
கார்த்திகை 1: முயற்சியில் இழுபறி உண்டாகும். நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us