Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

24 ஆக 2024

மேஷம்: வெற்றி

மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும்.பரணி: அதிர்ஷ்டமான நாள். வேலைகளில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த வருமானம் வரும். எதிர்ப்பு விலகும்.கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பணி புரியும் இடத்தில் கூடுதல் வேலை செய்ய வேண்டிய வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us