Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

04 செப் 2024

மேஷம்: இன்பம்

மேஷம்: அசுவினி: ஆதாயமான நாள். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும்.பரணி: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். வழக்கு சாதகமாகும். உடல்நிலை சீராகும். கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்த முயற்சி செய்வீர்கள் என்றாலும் யோசித்து செயல்படுவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us