Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

06 செப் 2024

மேஷம்: முயற்சி

மேஷம்:அசுவினி: விநாயகரை வணங்கி முன்னேற்றம் காணும் நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். பரணி: உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் வேலைகள் இழுபறியாகும். கார்த்திகை 1: சாதகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us