Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

11 செப் 2024

மேஷம்: நலம்

மேஷம்: அசுவினி: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பண வரவு அதிகரிக்கும்.பரணி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகள் தோன்றும்.கார்த்திகை 1: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சியின் காரணமாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us