Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

27 செப் 2024

மேஷம்: நிம்மதி

மேஷம்: அசுவினி: வழிபாட்டால் வளம் காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் தள்ளிப்போகும்.பரணி: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும் நாள். இன்று வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us