Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : விருப்பம்

முந்தய நாட்களின் ராசி

10 அக் 2024

மேஷம்: விருப்பம்

மேஷம்: அசுவினி: நன்மையான நாள். மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்.பரணி: பெரியோர் ஆதரவால் வேலையில் வெற்றி காண்பீர். எந்தவொரு செயலிலும் உங்களுடைய நேரடிப் பார்வை அவசியம்.கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வருவாய் உயரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us