Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

11 பிப் 2025

மேஷம்: லாபம்

மேஷம்: அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணம் உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.பரணி: நீங்கள் நினைப்பது நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வருவாய் அதிகரிக்கும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஆதாயம் கூடும். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us