Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : கீர்த்தி

முந்தய நாட்களின் ராசி

01 மார் 2025

மேஷம்: கீர்த்தி

மேஷம்: அசுவினி: உழைப்பும் செலவும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்.பரணி: அலைச்சல் கூடும். முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.கார்த்திகை 1: வேலைப்பளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us