Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

02 மார் 2025

மேஷம்: சுகம்

மேஷம்: அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பல வழியிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். பரணி: வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும். வரவில் தடையுண்டாகும் என்றாலும் செலவிற்கேற்ற பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us