Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

30 மார் 2025

மேஷம்: செலவு

மேஷம்: அசுவினி: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். நேற்றைய நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் லாபம் கிடைக்கும்.பரணி: செலவு அதிகரித்தாலும் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அவசியமான வேலைகளில் மட்டும் கவனத்தை செலுத்தவும்.கார்த்திகை 1: வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் வேலை இழுபறியானாலும் மாலையில் நடக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us