Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

06 ஏப் 2025

மேஷம்: வெற்றி

மேஷம்: அசுவினி: மகிழ்ச்சியான நாள். நீங்கள் நினைப்பது நிறைவேறும். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள். பரணி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். குடும்பத்தினர் விருப்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். கார்த்திகை 1: தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us