Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : சிந்தனை

முந்தய நாட்களின் ராசி

12 மே 2025

மேஷம்: சிந்தனை

மேஷம்: அசுவினி: உங்களது முயற்சியில் லாப நிலை உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் தோன்றும். பரணி: வழக்கமான முயற்சிகளில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us