மேஷம் : மறதி
முந்தய நாட்களின் ராசி
17 ஜூலை 2025

மேஷம்: மறதி
மேஷம்:
அசுவினி: நினைப்பது நடக்கும். செலவு அதிகரிக்கும் அதற்கேற்ப வருமானம் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
பரணி: குடும்ப வகையில் செலவு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு வலுக்கும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்காமல் போகும்.


