Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

22 ஜூலை 2025

மேஷம்: சோர்வு

 மேஷம்:


அசுவினி: நன்மையான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.

பரணி: திட்டமிட்ட வேலை நடக்கும். பொருளாதார நெருக்கடி நீங்கும். முயற்சிக்கேற்ற வருவாய் வரும்.

கார்த்திகை 1: திடீர் வரவினால் மனநிம்மதி ஏற்படும். வேலைகளுக்கு சகோதரர் ஒத்துழைப்பாக இருப்பர். வெளியூர் பயணம் லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us