Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2025

மேஷம்: முயற்சி

மேஷம்:

அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் எற்படும். எதிர்பார்த்த வருமானம் வரும். 

பரணி: நீங்கள் நினைப்பது நிறைவேறும். தாய்வழி உறவுகள் உதவியால் வேலை நடக்கும். வருவாய் அதிகரிக்கும்.

கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் கூடும். வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் முயற்சியால் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us