Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

27 ஜூலை 2025

மேஷம்: நன்மை

மேஷம்

அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. லாப ராகுவால் வரவு அதிகரிக்கும்.

பரணி: குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வரவு திருப்தி தரும்.

கார்த்திகை 1: ஒரு சிலர் விமர்சனம் செய்வர். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். கோபத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us