Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

02 ஆக 2025

மேஷம்: லாபம்

 மேஷம்:


அசுவினி: உங்களது முயற்சியில் லாபநிலை உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் தோன்றும். 

பரணி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். 

கார்த்திகை 1: நினைத்த வேலைகள் நடந்தேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us