மேஷம் : கவனம்
முந்தய நாட்களின் ராசி
04 ஆக 2025

மேஷம்: கவனம்
மேஷம்:
அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
பரணி: வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பதும், சூழ்நிலையறிந்து அதற்கேற்ப செயல்படுவதும் நன்மையாகும்.


