Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

05 ஆக 2025

மேஷம்: வரவு

 மேஷம்:


அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

பரணி: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகள் தோன்றும். 

கார்த்திகை 1: அலைச்சல் அதிகரிக்கும். தடைபட்ட வேலை மதியத்திற்குமேல் முடிவிற்கு வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us