Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

10 ஆக 2025

மேஷம்: ஆக்கம்

மேஷம்:

அசுவினி: பண வரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். 

பரணி: எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். 

கார்த்திகை 1: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us