மேஷம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
15 ஆக 2025

மேஷம்: பக்தி
மேஷம்:
அசுவினி: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த பணம் வரும்.
பரணி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.
கார்த்திகை 1: வேலைப்பளு கூடும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.


