மேஷம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
19 ஆக 2025

மேஷம்: உயர்வு
மேஷம்:
அசுவினி: முன்னேற்றமான நாள். இழுபறி வேலை முடிவிற்கு வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
பரணி: வாய்ப்பு தேடிவரும். வருமானத் தடை விலகும். நினைப்பது நிறைவேறும்.


